விராட் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

Loading… சூர்யகுமார் யாதவ் சதம் வீளாசியதன் மூலம் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார்.சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது.நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126-க்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி … Continue reading விராட் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்